அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, January 24, 2016

புத்தாடை அணியும்போதுاللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி அசலுக மின் கைரிஹி வகைரி மாஸுனிஅ லஹு வஅஊது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸூனிஅ லஹு

பொருள் : யா அல்லாஹ்! உனக்கே எல்லா புகழும். நீதான் எனக்கு இதனை அணிவித்தாய். இதன் நன்மையும் எதற்காக இது தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் தீமையை விட்டும் எதற்க்காக இது தயார் செய்யப்பட்டதோ அதன் தீமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

ஆதாரம்: அபுதாவுத், திர்மிதி


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.