அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, December 05, 2015

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்

   தினம் ஒரு நபிமொழி-02

  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை

¤ ஸலாமுக்கு பதிலுரைப்பது, 

¤ நோயாளியை விசாரிப்பது, 

¤ ஜனாஸாவப் பின்தொடர்வது, 

¤ விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. 

¤ தும்முபவருக்கு மறுமொழி கூறுவது 
ஆகியவையாகும்.  
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஷஹீஹ் புகாரி: 1240


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.