அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, December 25, 2015

ஜும்ஆ குத்பாவின் போது எப்பேச்சும் பேசக்கூடாது...

தினம் ஒரு நபிமொழி-22


“ஜுமுஆ நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், “நீ மௌனமாக இரு!” என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 934

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.