அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, December 24, 2015

நோயாளியை விசாரிக்கச் சென்றால்

اَللّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَأْسِ اِشْفِ أَنْتَ الشَّافِيْ لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا 

அல்லாஹும்ம ராப்பன்னாஸி முத்ஹிபல் பஃஸி இஷ்ஃபி அன்தஷ் ஷாஃபீ லா ஷாஃபீய இல்லா அன்த்த ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமா.

பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து!

ஆதாரம்: புகாரி اَللّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

அல்லாஹும்ம ரப்பன்னாஸி அத்ஹிபில் பஃஸ இஷ்ஃபிஹி வஅன்தஷ் ஷாஃபீ லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவு(க்)க ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமா.

பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து! 

ஆதாரம: புகாரி

لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللهُ 

லா பஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்

பொருள் : கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும் எனக் கூறலாம்.

ஆதாரம்: புகாரி No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.