அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, December 26, 2015

அல்லாஹ், உங்கள் மீது கருணை காட்ட வேண்டுமா?

தினம் ஒரு ஹதீஸ்-23

சக மனிதர்களிடம் நீங்கள் கருணை காட்டுங்கள், அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவான்.

“மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 7376


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.